சென்னை | நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: கிண்​டி​யில் உள்ள ஒருங்​கிணைந்த வேலைவாய்ப்பு அலு​வலக வளாகத்​தில் அனைத்து வேலைவாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையங்​கள் சார்​பாக டிச.20-ம் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடை​பெற உள்​ளது.

இந்த முகாம் காலை 10 முதல் மதி​யம் 2 மணி வரை நடத்​தப்​படும். இதில் 20-க்​கும் மேற்​பட்ட தனியார் துறை நிறு​வனங்​கள் கலந்​து​கொண்டு காலிப் பணி​யிடங்​களுக்கு ஆட்​தேர்வு செய்ய உள்​ளன.

முகாமில் கலந்​து​கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் தங்​களது விவரங்​களை வேலை நாடு​பவர்​களும், வேலை அளிக்​கும் நிறு​வனங்​களும் பதிவேற்​றம் செய்ய வேண்​டும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
‘வசந்த பைரவி’யில் ஜொலித்த வாணி ராமமூர்த்தி | இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in