Published : 23 Nov 2022 04:15 AM
Last Updated : 23 Nov 2022 04:15 AM

காமராசர் பல்கலை.யில் நவ.25, 26-ல் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக நோடல் வேலை வாய்ப்பு மையம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஆகியவை இணைந்து நவ. 25, 26-ல் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் நடத்துகின்றன.

2021, 2022-ம்ஆண்டு கல்லூரிகளில் இளநிலை பட்டம் பெற்ற வர்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க https://bit.ly/3NOMnBh என்ற இணையம் மூலம் விண்ணப் பத்தை பூர்த்தி செய்து உறுதி செய்யலாம் என பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x