வேலைவாய்ப்பு செய்திகள்: தேசிய மனித உரிமை ஆணையம்

வேலைவாய்ப்பு செய்திகள்: தேசிய மனித உரிமை ஆணையம்
Updated on
1 min read

காலியிடங்கள்: இணை இயக்குநர் (ஆராய்ச்சி) - 01, முதுநிலை ஆராய்ச்சி அலுவலர்- 02, நூலகர்/ ஆவண அலுவலர்- 01, காவல் துணைக் கண்காணிப்பாளர் - 01, பிரிவு அலுவலர் - 03, தனிச் செயலர்-03, உதவி கணக்கு அலுவலர்- 02,
ஆய்வாளர்- 12, தனி உதவியாளர்- 06, புரோகிராம் உதவியாளர்- 03, கணக்காளர்- 01, ஆராய்ச்சி உதவியாளர்- 03, இளநிலை உதவியாளர் - 02, உதவி நூலகர் - 01, ஸ்டெனோ (கிரேடு- டி) -09.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதி.

மனித உரிமை, அரசியல் அறிவியல், சமூகவியல், சமூக சேவை, பொருளாதாரம், மனையியல், வரலாறு, புள்ளியியல், நூலக அறிவியல், நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வர்த்தகம், கணினி அறிவியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் அவசியம். கணினி பிரிவில் டிப்ளமோ முடித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கெழுத்து எழுதும் திறன் அவசியம். கணினி சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 56-க்குள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை: The Under Secretary(Estt), National Human Rights Commission, Manav Adhikar Bhawan Block-C, GPO Complex, INA, New Delhi - 110 023 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 02.

மேலும் விவரம் அறிய: www.nhrc.nic.in அல்லது https://nhrc.nic.in/sites/default/files/vacancy_190

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in