Published : 11 Apr 2021 12:19 PM
Last Updated : 11 Apr 2021 12:19 PM

வேலைவாய்ப்பு தகவல்கள்: திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்

(National Institute of Technology)
பணிகள்: திட்ட அலுவலர் (Project Staff)
காலியிடங்கள்: 04
பணியிடம்: திருநெல்வேலி & திருச்சி
மேலும் விவரம் அறிய: nitt.edu
கல்வித் தகுதி: பி.இ/பி.டெக்./எம்.இ./ எம்.டெக். தேர்ச்சி
விண்ணப்ப முறை: பதிவுத் தபால்
அஞ்சல் முகவரி: “Dr. P. J. A. Alphonse, Professor, Department of Computer Applications, National Institute of Technology, Tiruchirappalli-620015, Tamil Nadu”.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2021
மேலும் விவரம் அறிய: nitt.edu

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x