வேலைவாய்ப்பு தகவல்கள்: மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ.)

வேலைவாய்ப்பு தகவல்கள்: மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ.)
Updated on
1 min read

காலியிடம்: பொறியியல் உதவியாளர்- 6, தொழில்நுட்புநர்- 7, உதவியாளர்- 5, சுருக்கெழுத்தர்- 3, காவலாளி- 4 என மொத்தம் 25 இடங்கள்.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: பொறியியல் உதவியாளர்- 35, காவலாளி 45, மற்ற பிரிவுக்கு 30 வயது.

விண்ணப்பிக்கக் கடைசிநாள்: ஏப்.5.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in