Published : 21 Feb 2021 10:16 am

Updated : 21 Feb 2021 10:16 am

 

Published : 21 Feb 2021 10:16 AM
Last Updated : 21 Feb 2021 10:16 AM

வேலைவாய்ப்பு தகவல்கள்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு

employment-news

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் (நிலை 1) பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு

பாட வாரியாக காலிப்பணியிடங்கள்: தமிழ்- 268, ஆங்கிலம்-190, கணிதவியல்- 110, இயற்பியியல்-94, வேதியியல்- 177, விலங்கியல்- 106, தாவரவியல்- 89, பொருளாதாரவியல்- 287, வணிகவியல்- 310, வரலாறு- 112, புவியியல்- 12, அரசியல் அறிவியியல்- 14, வீட்டு அறிவியல்- 3, இந்திய கலாசாரம்- 3, உயிரி் வேதியியல்- 1, உடற்கல்வி இயக்குநா் (நிலை- 1)- 39, கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1)- 39.


தகுதி: மேற்கண்ட பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் தேர்ச்சி.

எழுத்துத் தேர்வு : 2021 ஜூன் 26 மற்றும் 27.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 25.

மேலும் விவரம் அறிய http://trb.tn.nic.in/pg2021/notification.pdf .



Employment newsவேலைவாய்ப்பு தகவல்கள்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x