வேலைவாய்ப்பு தகவல்கள்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

வேலைவாய்ப்பு தகவல்கள்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
Updated on
1 min read

இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow/ Project Associate) பணி.

01.02.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கல்லூரி/ பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி அவசியம். ஆர்வமுள்ளோர் மார்ச் 4-க்குள் mayilmurugan.chem@mkuniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரம் அறிய: https://mkuniversity.ac.in/new/notification_2021/JRF%20ad.pdf

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in