Published : 21 Feb 2021 10:15 AM
Last Updated : 21 Feb 2021 10:15 AM

வேலைவாய்ப்பு தகவல்கள்: மதுரை ஆவின்

இளநிலை செயல் அலுவலர் மற்றும் விரிவாக்க அலுவலர் பணிகளில் 10 காலியிடங்கள்.

கல்வித் தகுதி: இளநிலை செயலர்: பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

விரிவாக்க அலுவலர்: பட்டப்படிப்பு தேர்ச்சியோடு கூட்டுறவுப் பயிற்சி மற்றும் எம்.பி.சி.எஸ்ஸில் 10 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும்.

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பொது மேலாளர், மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட், சிவகங்கை சாலை, மதுரை -625020 என்ற முகவரிக்கு மார்ச் 3-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரம் அறிய: https://aavinmilk.com/career-view

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x