Published : 21 Feb 2021 10:15 AM
Last Updated : 21 Feb 2021 10:15 AM

வேலைவாய்ப்பு தகவல்கள்: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்  

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Life Science/ Biotechnology பாடப்பிரிவுகளில் M.F.Sc./ M.Sc./ M.Tech/ M.B.A தேர்ச்சி.

தகுதியானோர் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிப்.25-ம் தேதிக்குள் deanifpgs@tnfu.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்
மூத்த ஆராய்ச்சியாளர் பணிக்கு மார்ச் 21-க்குள் vijayamirtharaj@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மேலும் விவரம் அறிய: https://www.tnjfu.ac.in/downloads/carrers/Online%20interview-NADP-IMTA.pdf

https://www.tnjfu.ac.in/downloads/carrers/AP%20(Contractual)%20-%20IFPGS%20-%2015.02.2021%20-%20with%20Reg%20Sign.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x