Published : 09 Feb 2021 03:37 PM
Last Updated : 09 Feb 2021 03:37 PM

வேலைவாய்ப்பு தகவல்கள்: சிப்பெட் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Assistant & Project Fellow பணியிடங்களுக்கு
35 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: திட்ட உதவியாளர் (Project Assistant) பணி. அனுமதி பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Fellow – Mechanical Engineering/Materials Science/ Additive Manufacturing/Plastics Engineering / Manufacturing Engineering /Polymer Nanotechnology பாடப்பிரிவுகளில் ME/ M.TECH தேர்ச்சி அவசியம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்.12.
மேலும் விவரம் அறிய: https://www.cipet.gov.in/job-opportunities/index.php

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x