Published : 09 Feb 2021 03:32 PM
Last Updated : 09 Feb 2021 03:32 PM

வேலைவாய்ப்பு தகவல்கள்: மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் வேலை

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் ஜே.ஆர்.எப். & தொழில்நுட்பம் சாரா பணியிடங்கள்.
(JRF & Non Technical Staff)
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ/ஐடிஐ / பட்டப்படிப்பு/ தேர்ச்சி.
எம்இ./எம்.டெக்- சுற்றுச்சூழல் பொறியியல் முடித்தோரும் (கேட் தேர்வு மதிப்பெண்கள் அவசியம்) விண்ணப்பிக்கத் தகுதி உடையோர்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்.10.
மேலும் விவரம் அறிய: www.tce.edu

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x