Published : 31 Jan 2021 11:01 am

Updated : 31 Jan 2021 11:01 am

 

Published : 31 Jan 2021 11:01 AM
Last Updated : 31 Jan 2021 11:01 AM

வேலைவாய்ப்பு தகவல்கள்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை

employment-information

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 பாதுகாப்பு மேலாளர் பணியிடங்கள்.
ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம். வயது வரம்பு 1.01.2021 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, Corporate Office plot no 4, Sector 10, Dwarka , New Delhi -110075
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி பிப். 13. மேலும் விவரம் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx.




வேலைவாய்ப்பு தகவல்கள்பஞ்சாப் நேஷனல் வங்கிவேலைவாய்ப்புEmployment information

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x