Published : 07 Aug 2019 04:07 PM
Last Updated : 07 Aug 2019 04:07 PM

வேலை வேண்டுமா? டிஆர்டிஓவில் பொறியாளர்களுக்கு வேலை- 290 காலியிடங்கள்

மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் DRDO-வில் கீழ்க்கண்ட வேலைகளுக்கான 290 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. வேலையின் பெயர்: Scientist B/ Engineer B, Executive Engineer
காலியிடங்கள்: 290
ஊதியம்: ரூ.56,100 முதல் ரூ.80 ஆயிரம் வரை
வயது: 28 வயதுக்குள் இருக்கவேண்டும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

துறைகள் வாரியான தகவல்கள்
துறை: Electronics & Communication Engineering
காலியிடங்கள்: 86
*
துறை: Mechanical Engineering
காலியிடங்கள்: 67
*
துறை: Computer Science Engineering
காலியிடங்கள்: 52
*
துறை: Electrical Engineering
காலியிடங்கள்: 15
*
துறை: Chemical Engineering
காலியிடங்கள்: 14
*
துறை: Aeronautical Engineering
காலியிடங்கள்: 14
*
துறை: Metallurgy
காலியிடங்கள்: 12
*
துறை: Civil Engineering
காலியிடங்கள்: 12
*
துறைகள்: Instrumentation Engineering, Textile Engineering, Production/ Industrial Production Engineering,
காலியிடங்கள்: தலா 1

கல்வித் தகுதி: மேலே குறிப்பிட்டுள்ள துறை சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E./B.Tech பட்டம் பெற்று, GATE தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

துறை: Chemistry
காலியிடங்கள்: 5
*
துறை: Physics
காலியிடங்கள்: 4
*
துறை: Maths
காலியிடங்கள்: 3
*
துறைகள்: Material Science, Geology, Food Science
காலியிடங்கள்: தலா1

கல்வித்தகுதி: மேலே குறிப்பிட்டுள்ள துறை சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பட்டம் பெற்று, தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:
1. எழுத்துத் தேர்வு
2. GATE மதிப்பெண்கள்
3. நேர்முகத் தேர்வு

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: அக்டோபர், 2019 (தேதி அறிவிக்கப்படவில்லை)
நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கான்பூர், கொல்கத்தா, புனே.

எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் மூலம் https://rac.gov.in/index.php?lang=en&id=0 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து அதில் கூறப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்
ரூ.100. ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.08.2019

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: https://rac.gov.in/download/advt_136.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x