சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனை

சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனை
Updated on: 
1 min read

சென்னை: ​சென்னை கோயம்​பேடு மொத்த விற்​பனை மார்க்​கெட்​டில் நேற்று ஒரு கிலோ சாம்​பார் வெங்காயம், ரகத்தை பொறுத்து ரூ.90 முதல் ரூ.120 வரை விற்​பனை செய்​யப்​பட்​டது.

மொத்த விலை​யிலேயே கடும் ஏற்​றம் காணப்​படு​வ​தால், வெளிச்​சந்​தை​யிலும் சில்​லறை விற்​பனைக் கடைகளி​லும் ஒரு கிலோ சாம்​பார் வெங்​கா​யம் ரூ.150 முதல் ரூ.180 வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது.

இந்த அதிரடி விலை உயர்வு இல்​லத்​தரசிகளை​யும், உணவக உரிமை​யாளர்​களை​யும் பெரும் சிரமத்​துக்கு ஆளாக்​கி​யுள்​ளது.

சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.180-க்கு விற்பனை
அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது: அமைச்சர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in