Published : 28 Sep 2017 10:23 AM
Last Updated : 28 Sep 2017 10:23 AM

இவரைத் தெரியுமா?- ரால்ப் தாமஸ்

உலகின் முன்னணி உற்பத்தித் துறை குழுமமான சீமென்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி. 2013-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதே நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

ஜெர்மனியில் உள்ள எர்லான்ஜன் நியூரம்பெர்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டமும் நிறுவன வரி நிர்வாகத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றவர்.

சீமென்ஸ் ஹோல்டிங்ஸ் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

ஜெர்மனியில் உள்ள அக்கவுண்ட் ஸ்டாண்டர்டு குழுவின் தலைவராக இருந்தவர்.

1995-ம் ஆண்டு சீமென்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர்.

கேம்சா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக துணைத்

தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x