Published : 26 Sep 2017 10:21 AM
Last Updated : 26 Sep 2017 10:21 AM
உலகின் மிகப் பெரிய நிறுவனமான கோச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர். 1967-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதே நிறுவனத்தின் இய க்குநர் குழு தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
இவரின் மொத்த சொத்து மதிப்பு 4,800 கோடி டாலர்.
1959-ம் ஆண்டிலிருந்து 1961-ம் ஆண்டு வரை ஆர்தர் டி-லிட்டில் நிறுவனத்தின் பொறியாளராக இருந்தவர்.
1961-ம் ஆண்டிலிருந்து 1963-ம் ஆண்டு வரை கோச் இன் ஜினீயரிங் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
இண்ட்ரஸ் பைனான்சியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பொது இன்ஜினீயரிங் பிரிவில் பிஎஸ் பட்டமும் கெமிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் எம்எஸ் பட்டமும் பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT