

வாஷிங்டன்: சர்வதேச அளவில் வங்கிகளின் நெருக்கடியை சமாளிக்கவும் முதலீட்டாளர்களை பாதுகாக்கவும் பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க மத்திய வங்கி உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய வங்கிகள் தெரிவித்துள்ளன.
இதற்கான சிறப்பு இயக்கத்தை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், ஐரோப் பிய யூனியன், ஸ்விட்சர்லாந்து நாடுகளின் மத்திய வங்கிகள் நேற்றுமுதல் தொடங்குவதாக அறிவித்துள்ளன.