

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் தின் இணை தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தி லிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.
ஆர் காம் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் பிசினஸ் மற்றும் வயர்லெஸ் பிசினஸ் போன்றவற்றுக்கு தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஏர்செல் செல்லுலார் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தொலைத் தொடர்பு துறை, ஹோம் அப்ளையன்ஸ், கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
வோடபோன் (ஹட்ச்) நிறுவனத்தில் வட பிராந்திய செயல் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்.
பிட்ஸ் பிலானி அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பட்டம் பெற்றவர்.