தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 அதிகரிப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை 2-வது நாளாக அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.5,373-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42,984-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை8 கிராம் ரூ.45,880-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.74-க்கு விற்பனையாகிறது. ஒருகிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.74,000 ஆக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in