

தமிழ், மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ட்ஜிட்டல் புத்தகங்களாக கிண்டில் புக்ஸ்டோரில் அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நான்கு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான டிஜிட்டல் புத்தகங்களை அமேசான் கிண்டில் புக் ஸ்டோரில் கொண்டு வந்துள்ளது.
தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்கி, பட்டுக்கோட்டை பிரபாகர், மதன் உள்ளிட்டோரின் நூல்கள் தற்போது கிடைக்கின்றன.
இதுமட்டுமல்லாது பல்வேறு துறை சார்ந்த தமிழ் புத்தகங்களும் இந்த கிண்டில் புக் ஸ்டோரில் கிடைக்கிறது.
இந்த புத்தகங்களை கிண்டில் இ-ரீடர் அல்லது ஸ்மார்ட்போன்களில் கிண்டில் அப்ளிகேஷன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும்.
இணைப்பு > >அமேசான் கிண்டில்