

புளுடார்ட் எக்ஸ்பிரஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்கு நர். 2007-ம் ஆண்டு பிப்ர வரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வரு கிறார். முன்னதாக மூத்த துணைத்தலைவர் பொறுப் பில் இருந்தவர்.
டிராவலர்ஸ் இன்ஷூரன்ஸ் குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
டிராவலர்ஸ் பிராப்பர்டி நிறு வனத்தின் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
27 ஆண்டுகள் சந்தையிடல் மற்றும் சுற்றுலா துறையில் அனுபவம் உடையவர்.
2009-ம் ஆண்டிற்கான ஆசிய -பசிபிக் தொழில்முனைவோர் விருதை வென்றவர்.
சண்டிகரில் உள்ள பிஸினஸ் பள்ளியில் சந்தையிடுதல் மற்றும் நிதியியலில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.