Published : 02 Jul 2014 11:34 AM
Last Updated : 02 Jul 2014 11:34 AM

சுனில் லால்வானி - இவரைத் தெரியுமா?

$ பிளாக்பெரி இந்தியா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர். சுனில் தத் விலகிய பிறகு அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

$ 2009-ம் ஆண்டிலிருந்து பிளாக்பெரி நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் இருந்தார்.

$ பிளாக்பெரி நிறுவனத்துக்கு வரும் முன்பு, சிஸ்கோ, நோக்கியா, குளோபல் டெலிசிஸ்டம் உள்ளிட்ட சில நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். இந்த துறையில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவம் இவருக்கு இருக்கிறது.

$ எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங்கும், சேவியர் நிர்வாக கல்லூரியில் நிர்வாகப்படிப்பும் படித்தவர்.

$ கடனில்லாத, 200 கோடி டாலர் பணத்தை வைத்திருக்கும் நிறுவனம் பிளாக்பெரி. நெட்வொர்க்தான் எங்களது பலம். அதனால் நாங்கள் சரிய வாய்ப்பில்லை என்று சொல்லி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x