Published : 25 Nov 2022 07:13 AM
Last Updated : 25 Nov 2022 07:13 AM

தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.39,448-க்கு விற்பனையானது.

சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.39,448-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.35 அதிகரித்து ரூ.4,931-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.39,168 ஆகவும்,ஒரு கிராம் ரூ.4,896 ஆகவும் இருந்தது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 70 பைசா அதிகரித்து, ஒருகிராம் ரூ.68.20-க்கும், 1 கிலோ ரூ.700 அதிகரித்து ரூ.68,200-க்கும் விற்பனையானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x