Published : 17 Nov 2022 06:13 AM
Last Updated : 17 Nov 2022 06:13 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,970-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.39,760-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,976-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x