Published : 09 Nov 2016 10:11 AM
Last Updated : 09 Nov 2016 10:11 AM

இவரைத் தெரியுமா?- சீனிவாசன் துவாரகநாத்

முன்னணி நிறுவனமான ஏர்பஸ் இந்தியா நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர். 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஏர்பஸ் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களுக்கு துணைத்தலைவர் பொறுப் பில் இருந்தவர்.

2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஏர்பஸ் இந்தியப் பிரிவின் மேலாளராக இருந்தவர்.

1997-ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை பிரிட்டீஸ் ஏரோஸ்பேஸ் ஏர்பஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியைத் தொடங்கியவர்.

இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் பிரிவில் எம்இ பட்டமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x