

ஆம்பிட் கேபிடல் நிறு வனத்தின் ஈக்விட்டி பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி. நிறு வனத்தின் ஆய்வாளர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
2003-ம் ஆண்டு கிளியர் கேபிடல் என்ற நிறுவனத்தை தொடங்கியவர்.
லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பொருளாதார பிரிவில் பிஎஸ் பட்டமும் எம்எஸ் பட்டமும் பெற்றவர்.
ஈக்விட்டி தொழிலில் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
நோபிள் கேபிடல் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர். மேலும் இதே நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர்.
ஈக்விட்டி முதலீடுகள் மற்றும் பொருளாதாரம் குறித்து `The Unusual Billionaires’ என்ற புத்தகம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.