Published : 27 Oct 2016 11:03 AM
Last Updated : 27 Oct 2016 11:03 AM

இவரைத் தெரியுமா?- சி. விஜயகுமார்

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் பாட்டு அதிகாரியாக இருந்தவர்.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு சேவைகள் பிரிவுக்குத் தலைவராக இருந்தவர்.

1994-ம் ஆண்டு ஹெச்சிஎல் டெக்னலாஜீஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப இன்ஜினீயராக பணிக்குச் சேர்ந்தவர்.

பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் குளோபல் சர்வீசஸ் டெலிவரி பிரிவின் சர்வதேச தலைவராக இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x