

முன்னணி நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.
ஜெனரல் எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
மங்களூர் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.
2008-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை வார்ட்சிலா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.
எரிசக்தி துறையில் 29 வருடங்கள் முன்அனுபவம் கொண்டவர்.
டாடா பவர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
தொழில்துறை அமைப்பான சிஐஐ-ன் மேற்கு பிராந்திய குழுவின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
இந்தோ டெக் டிரான்ஸ்பார்மர்ஸ் மற்றும் பவர்லிங்ஸ் நிறுவனங்களில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.