Published : 20 Aug 2022 06:38 AM
Last Updated : 20 Aug 2022 06:38 AM
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தங்கம் விலை நேற்று பவுன்ரூ.224 குறைந்து ரூ.38,576-க்கும் கிராமுக்கு ரூ.28 குறைந்துரூ.4,822-க்கு விற்பனையானது. இதேபோல், 24 காரட்சுத்தத் தங்கத்தின் விலை 8கிராம் ரூ.41,792-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.62-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.62,000 ஆக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT