Published : 10 Aug 2022 06:30 AM
Last Updated : 10 Aug 2022 06:30 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு

சென்னை: சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துரூ.4,900-க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.39,200-க்கு விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,416-க்குவிற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x