Published : 26 May 2016 09:43 AM
Last Updated : 26 May 2016 09:43 AM

வறட்சி பாதித்த 11 கிராமங்களுக்கு உதவும் ஸ்பைஸ்ஜெட்

மஹாராஷ்டிராவின் 11 கிராமங் களுக்கு குடிநீர் வழங்க ஸ்பைஸ் ஜெட் முடிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியைச் சேர்ந்த 11 கிராமங்களுக்கு தினசரி 71,500 லிட்டர் குடிநீரை வழங்க தன்னார்வ நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக நேற்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்ற மாநில அரசு கடுமையாக போராடி வரு கிறது. இதற்கு உதவும் விதமாக எங்களை இணைத்துக் கொள்கி றோம். நிறுவனம் தொடங்கி 11 வது ஆண்டை நினைவுபடுத்தும் விதமாக இந்த முயற்சியை எடுக் கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x