

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பாலகிருஷ்ணன் இப்போது அவெக் ஷா டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் ஆலோசகராக சேர்ந்துள்ளார்.
இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு, தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் குழுவுக்கு இவர் ஆலோசனைகளை வழங்குவார். இந்நிறுவனமானது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளரால் தொடங் கப்பட்டதாகும்.