Published : 21 May 2016 10:37 AM
Last Updated : 21 May 2016 10:37 AM

இவரைத் தெரியுமா? - என். அனந்த நாராயணன்

$ டெவலப்பர் குழுமத்தின் மூத்த நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார். 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை எஸ் அண்ட் பி பவுண்டேஷன் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

$ 2002 முதல் 2007 வரை மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

$ ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், சுற்றுலா ஆகிய துறைகளில் 33 வருடங்கள் பணி அனுபவம் கொண்டவர்.

$ ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச மார்க்கெட்டிங் பிரிவிற்கு பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.

$ ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்திலும் கல்யாணி ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x