

எண்ணெய் அகழ்வு நிறுவன மான கெய்ர்ன் பிஎல்சி நிறுவனத் துக்கு விதிக்கப்பட்ட வரித் தொகை ரூ.29 ஆயிரம் கோடிக்கு ரூ.10,247 கோடி வட்டி விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு முன் தேதியிட்டு வரி விதிக்கப்பட மாட் டாது என மத்திய அரசு கூறி வந்த போதிலும் இந்த வரி நிலு வையில் கெய்ர்ன் மற்றும் வோட போன் நிறுவனங்கள் சிக்கி யுள்ளன.
இந்நிலையில் கெய்ர்ன் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட ரூ.18,800 ஆயிரம் கோடி தொகை யுடன் ரூ.10,247 கோடி வட்டி யாக செலுத்த வேண்டும் என வரு மான வரித்துறையினர் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.