Published : 17 Mar 2016 09:54 AM
Last Updated : 17 Mar 2016 09:54 AM

இவரைத் தெரியுமா?- எரிக் அலெக்ஸாண்டர்

உலகின் முன்னணி கால் டாக்ஸி நிறுவனமான உபர் நிறுவனத்தின் ஆசிய வர்த்தக பிரிவின் தலைவர். 2014-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப் பில் இருந்து வருகிறார்.

2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பிளிப்போஃர்டு நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தார்.

மொபைல் செயலிகள், ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்.

எரிக் அலெக்ஸாண்டர் கன்சல்ட்டிங் நிறுவனத்தில் 2008 முதல் 2009 வரை தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

டெல்மீ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் விற்பனை உத்திகள் பிரிவின் துணைத்தலைவர் பொறுப்பில் ஒன்பது வருடங்களாக இருந்தவர்.

நெட்ஸ்கேப் நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டு பிரிவின் இயக்குநர் பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x