

கனரக வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து வாகனங்களைத் தயாரிக்க ஒப்பந் தம் செய்து கொண்டன. இந்நிலை யில் கூட்டணி சேரும்போது போட்ட ஒப்பந்த விதிகளை நிசான் மீறிவிட்டதாக லேலண்ட் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இப்போது லேலண்ட் தொடர்ந்துள்ள வழக்கால் இரு நிறுவனங்களிடையிலான ஒப்பந்தம் முறிந்து விடும் சூழல் உருவாகியுள்ளது.