Published : 24 Mar 2016 10:00 AM
Last Updated : 24 Mar 2016 10:00 AM

இவரைத் தெரியுமா?- சுனில் கபூர்

டிராவல் புட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். உணவு மற்றும் பானங்கள் துறையில் இந்தியாவில் வளர்ந்து வரும் நிறுவனம். இந்த நிறுவனம் விமானங்களில் உணவு சேவை துறையில் ஈடுபட்டுள்ளது.

புளூபுட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். இந்தியாவில் 140 இடங்களில் உணவகங்களை வைத்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு பாம்பே புளூ, நூடில் பார், ஸ்பாகெட்டி கிச்சன், ஸ்பூன், புட் டாக், கெலடோ இட்டாலினோ என பல உணவகங்கள் உள்ளன.

விமான நிலைய உணவு மற்றும் பானங்கள் துறையில் தனிநபர் சாதனையாளர் விருது பெற்றவர். இந்தியாவில் நவீன உணவுகளின் சில்லரை வர்த்தக தந்தையாகப் பார்க்கப்படுகிறார்.

பான் இந்தியா புட் சொல்யூஷன் நிறுவனத்தின் பொறுப்புகளில் இல்லாத இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

பாலிவுட் படத் தயாரிப்பாளர் ஜகதீஷ் கபூரின் மகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x