Published : 16 Mar 2016 09:57 AM
Last Updated : 16 Mar 2016 09:57 AM
ஏர்பஸ் குரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஏர்பஸ் குழுமத்தின் பொது செயலாளர் பொறுப்பில் இருந்தவர்.
ஏர்பஸ் குழுமத்தைச் சேர்ந்த ஐரோப்பா விண்வெளி பாதுகாப்பு நிறுவனத்தின் பொது நிர்வாக மேலாளராக பணியாற்றியவர்.
விஜியோ, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனங்களின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
ஏரோஸ்பேட்டியலே பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள இன்சியாட் (INSEAD) மேலாண்மை பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
விண்வெளி பாதுகாப்புத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT