Published : 31 Dec 2015 09:06 AM
Last Updated : 31 Dec 2015 09:06 AM

மத்திய பட்ஜெட்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

எதிர்வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் குறித்த கருத்து களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பதிவு செய்யலாம். பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது. மக்கள் தங்களது கருத்துகளை >http://mygov.nic.in என்ற இணைய தள முகவரிக்கு அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x