2021 பிப்ரவரி மாதத்துக்கான நுகர்வோர் விலை குறையீடு வெளியீடு

2021 பிப்ரவரி மாதத்துக்கான நுகர்வோர் விலை குறையீடு வெளியீடு
Updated on
1 min read

2012=100 அடிப்படை மீதான அகில இந்திய நுகர்வோர் விலை குறையீடு மற்றும் 2021 பிப்ரவரி மாதத்துக்கான (தற்காலிக) ஊரக, நகர்ப்புறம் மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலை குறீயிட்டை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின், தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அகில இந்திய அளவிலும் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அளவிலும் துணை குழுக்கள் மற்றும் குழுக்களுக்கான நுகர்வோர் விலை குறையீடும் வெளியிடப்பட்டுள்ளது.

2. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1114 நகர்ப்புற சந்தைகள், 1181 கிராம சந்தைகள் ஆகியவற்றில் இருந்து, இந்த விலை விவரங்களை தேசிய புள்ளியல் அலுவலகங்களின் ஊழியர்கள் நேரடியாக கள ஆய்வு மூலம் பிரதிநிதிகளிடமிருந்து வார அடிப்படையில் சேகரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in