

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் மந்த நிலையில் உள்ளது. கடன் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதம் உயர்ந்து 62.02 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்பட் டிருக்கிறது.
மொத்த கடன்களில் உற்பத்தி துறையின் பங்கு 42 சதவீதமாகவும், சேவைத் துறையின் பங்கு 23 சதவீதமாகவும், வேளாண் துறை யின் பங்கு 13 சதவீதமாகவும், தனிநபர் கடன் பங்கு 20 சதவீதமா கவும் உள்ளது.
கிரெடிட் கார்டு கடன் 0.34 ரூ.லட்சம் கோடியாகவும், கல்வி கடன் ரூ.0.67 லட்சம் கோடி யாகவும், ஆட்டோமொபைல் துறை கடன் ரூ.1.33 லட்சம் கோடியாகவும் உள்ளது.