Published : 04 Nov 2020 15:31 pm

Updated : 04 Nov 2020 15:31 pm

 

Published : 04 Nov 2020 03:31 PM
Last Updated : 04 Nov 2020 03:31 PM

துருக்கி நாட்டு நாணயம்; ஏற்றுமதி - இறக்குமதி பணபரிமாற்ற விகிதம் எவ்வளவு?

exchange-rate-notification

புதுடெல்லி

ஏற்றுமதி, இறக்குமதிக்கான துருக்கிய லிரா பணபரிமாற்ற விகிதம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதிக்கான துருக்கி லிரா பணபரிமாற்ற விகிதத்தை சுங்கத்துறை அறிவித்துள்ளது.


சுங்கத்துறை சட்டம் 1962 (1962-ல் 52)பிரிவு 14-ல் அளிக்கப்பட்ட‍ அதிகாரத்தின் படி, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கீழ்கண்ட திருத்தத்தை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் எண்99 /2020-சுங்கத்துறை(என்.டி) என்ற அறிவிப்பை 2020 அக்டோபர் 15-ம் தேதி வெளியிட்டுள்ளது.

இது இன்றைய தேதியில் (2020நவம்பர் 04) இருந்து அமலுக்கு வருகிறது.

அட்டவணை ஒன்றில் கூறப்பட்டுள்ள அறிவிப்பில் வரிசை எண் 18-ன் படி அதனுடன் தொடர்புடைய உள்ளீடுகள் பின்வருமாறு மாற்றப்படுகிறது.

ஒரு துருக்கிய லிராவுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ரூ.9.10 என்றும் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ரூ.8.55 என்றும் இருக்கும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

தவறவிடாதீர்!


புதுடெல்லிதுருக்கி நாட்டு நாணயம்Exchange Rate Notificationபணபரிமாற்ற விகிதம்இறக்குமதிஏற்றுமதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x