Published : 23 Sep 2020 01:26 PM
Last Updated : 23 Sep 2020 01:26 PM

மெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கு ஒப்புதல்

மெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கும், ஏபிஐ ஹோல்டிங்க்சின் 19.5% மூலதனப் பங்குகளை மெட்லைப் பங்குதாரர்கள் வாங்குவதற்கும் சிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ), மெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கும், ஏபிஐ ஹோல்டிங்க்சின் 19.5% பங்கு மூலதனப் பங்குகள மெட்லைப் பங்குதாரர்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் இன்று அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x