Published : 10 Sep 2020 08:40 am

Updated : 10 Sep 2020 08:40 am

 

Published : 10 Sep 2020 08:40 AM
Last Updated : 10 Sep 2020 08:40 AM

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

petrol-diesel-chennai-metro-cities-price

சென்னையில் இன்று லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, 84.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து, 78.38 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டெல்லியில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ரூ.82.08 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.83.57 ஆகவும் மும்பையில் 88.73 ஆகவும் உள்ளது.


அதே போல் டீசல் விலை டெல்லியில் லிட்டர் ரூ.73.16 என்றும் கொல்கத்தாவில் ரூ.76.66 என்றும் மும்பையில் ரூ.79.69 என்றும் உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



PetrolDieselChennaiMetro cities Priceபெட்ரோல்டீசல்இந்தியாசென்னைகொல்கத்தாமும்பைடெல்லி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x