

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் புதிய ஏ.எம்.ஜி. சி 63 ரக காரை நேற்று புதுடெல்லியில் அறிமுகம் செய்தது. இந்த காரின் விலை 1.3 கோடி ரூபாய் ஆகும். (புது டெல்லி விற்பனையக விலை)
நான்கு நொடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக் கூடியது இந்த கார். இதன் போட்டி கார்களை விட எரிபொருள் பயன்பாடு 32 சதவீதம் குறைவாக தேவைப்படும்.
மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் 10வது ஏஎம்ஜி ரக மாடல் இதுவாகும்.