Published : 10 Aug 2020 06:47 am

Updated : 10 Aug 2020 06:47 am

 

Published : 10 Aug 2020 06:47 AM
Last Updated : 10 Aug 2020 06:47 AM

உலக பணக்காரர்கள் வரிசையில் 4-வது இடத்தில் முகேஷ் அம்பானி

mukesh-ambani

புதுடெல்லி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் வரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இவரது சொத்து மதிப்பு 8,006 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 2,200 கோடி டாலர் உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் அட்டவணை தெரிவிக்கிறது.


கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்ட் ஆர்னால்டின் சொத்து மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இவரது ஃபேஷன் பொருள் தயாரிப்பு நிறுவனமான எல்விஎம்ஹெச் மோயெட் தயாரிப்புகள் கரோனா காலத்தில் பெரும் சரிவைச் சந்தித்ததே இதற்குக் காரணமாகும். இவரது சொத்து மதிப்பு 8,002 கோடி டாலரில் இருந்தது 2,501 கோடி டாலராக குறைந்தது.


உலக பணக்காரர்கள்உலக பணக்காரர்கள் வரிசை4-வது இடத்தில் முகேஷ் அம்பானிமுகேஷ் அம்பானிMukesh ambaniரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author