Published : 22 Jul 2020 04:12 PM
Last Updated : 22 Jul 2020 04:12 PM

டயர்கள், பாதுகாப்புக் கண்ணாடி நெறிமுறைகள்:  மத்திய அரசு அறிவிப்பு

டயர்கள், பாதுகாப்புக் கண்ணாடி ஆகியவற்றுக்கான நெறிமுறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன நெறிமுறைகள் 1989-ல் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

டயர் அழுத்தக் கண்காணிப்பு முறை, டயர் பழுதுபார்க்கும் பொருட்கள் அடங்கிய பொட்டலம், கூடுதல் டயருக்கான தேவை, பாதுகாப்புக் கண்ணாடி ஆகியவை தொடர்பான நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x