Published : 22 Oct 2019 18:09 pm

Updated : 22 Oct 2019 18:09 pm

 

Published : 22 Oct 2019 06:09 PM
Last Updated : 22 Oct 2019 06:09 PM

ரூ.1.69 லட்சம் விலையில் இந்தியாவில் ‘இம்பீரியல் 400’ சூப்பர் பைக் அறிமுகம்

benelli-launches-imperiale-400-bike-priced-at-1-69-lakh

புதுடெல்லி, பிடிஐ

இத்தாலியின் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான பெனெல்லி தனது இம்பீரியல் 400 என்ற சூப்பர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது, இதன் விலை ரூ.1.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை).

374 சிசி திறன் கொண்ட ஏர் கூல் செய்யப்பட்ட பிஎஸ்ஐவி இஞ்ஜினுடன் இந்த சூப்பர் பைக் அறிமுகமாகியுள்ளது.

நிறுவனத்தின் இந்திய வெப்சைட்டான இந்தியா.பெனெல்லி.காம் என்பதில் வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை முதல் தொகையாக ரூ.4000 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். அல்லது அருகில் உள்ள பெனெல்லி டீலர்களை நேரடியாக அணுகலாம்.

3 ஆண்டுகளுக்கு வரம்பற்ற கிமீ வாரண்டி அளிக்கப்படுகிறது. மேலும் முதல் 2 ஆண்டுகளுக்கு இலவச சர்வீஸ் சலுகையையும் நிறுவனம் அளிக்கிறது.

Benelli launches Imperiale 400 bike priced at ₹1.69 lakhரூ.1.69 லட்சம் விலையில் இந்தியாவில் ‘இம்பீரியல் 400’ சூப்பர் பைக் அறிமுகம்

You May Like

More From This Category

More From this Author