Published : 03 Mar 2015 10:36 AM
Last Updated : 03 Mar 2015 10:36 AM

இவரைத் தெரியுமா?- சுர்ஜித் எஸ். பல்லா

$ ஆக்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்.

$ பொருளாதார ஆராய்ச்சியாளரான இவர், புதிய தொழில்களுக்கான ஆலோசனையும் வழங்குகிறார்.

$ புரூட் பல்கலைக்கழகத்தில் பொறியியலும், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் உட்ரோ வில்சன் கல்லூரியில் முதுகலை பட்டமும், பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றவர்.

$ உலக வங்கியின் ஆராய்ச்சி மற்றும் கருவூல துறையில் பணியாற்றியவர். கோல்டுமேன் சாக்ஸ், டாய்ஷ் பேங்க், ராண்ட் கார்ப்பரேஷன் என பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

$ பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான பல நூல்களுக்கு ஆசிரியர். அரசியல் தவிர கிரிக்கெட் மீதான ஆர்வமும் இவருக்கு உண்டு. விக்கெட்டுக்கு இடையே: யார் சிறந்தவர் ஏன்? என்பதுதான் இவரது முதல் நூல்.

$ அரசின் பொருளாதார கொள்கைகளை வகுக்கும் பல்வேறு கமிட்டிகளின் உறுப்பினர். தேசிய புள்ளிவிவர ஆணையகத்தின் உறுப்பினராக சமீபத்தில் பதவியேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x