Published : 21 Jan 2015 12:15 PM
Last Updated : 21 Jan 2015 12:15 PM
# இந்தியாவின் ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் செயல் இயக்குநர். வரும் மார்ச் 31-ம் தேதியுடன் ஒய்வு பெற இருக்கிறார்.
# கிட்டத்தட்ட விப்ரோ குழுமத்தில் 30 வருடங்களாக பணியாற்றியவர். 1995-ம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றவர்.
# ஆரம்பத்தில் விப்ரோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார். அதன் பிறகு விப்ரோ இன்போடெக் நிறுவனத்துக்கு நிதி பிரிவின் மூத்த துணைத்தலைவராக உயர்ந்தார்.
# விப்ரோ இன்போடெக், விப்ரோ சிஸ்டம் ஆகிய நிறுவனங்களை விப்ரோ நிறுவனத்துடன் இணைத்ததில் முக்கிய பங்கு விகித்தவர். 2000-ம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தை நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடும் பணியில் முக்கிய பங்காற்றியவர்.
# தவிர ஐடி வியாபாரம் தவிர்த்து செயல்படும் விப்ரோ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இவர் இருக்கிறார்
# உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டமும், சி.ஏ.வும் முடித்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT